சைவநெறி வளர்ச்சி கழகம் அருள்மிகு திருவாரூர் தியாகராஜபெருமான் திருவடிகளை தலைமையாக கொண்டு இயங்கும் ஒரு அமைப்பாகும்.
இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே தமிழகத்தில் உள்ள அணைத்து சிவாலயங்களிலும் வேத ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற முயற்சி செய்தல் மற்றும் பூஜைகள் நடைபெறாத சிவாலயங்களில் பூஜை நடத்துவதற்கு உள்ள தடைகளை நீக்க பாடுபடுதல் போன்றவையாம்.